கிறிஸ்மஸ் மரமும், கிறிஸ்தவ மதமும்

கிறிஸ்து பிறப்பு என்றதும் கண்களுக்குள் விரியும் காட்சியில் ஒளியூட்டப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட, சிறு சிறு நட்சத்திரங்கள் மின்னும் ஒரு கிறிஸ்மஸ் மரம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். மனித நேயத்தின் உச்சபட்ச வெளிப்பாடாக இயேசுவின் வருகையை நம்புகிறது கிறிஸ்தவம். உலகின் மீது கடவுள் கொண்ட தாயன்பை நினைவுபடுத்தும் இந்த கிறிஸ்து பிறப்பு தினத்தில் தவிர்க்க முடியாத ஒரு விழாக்காலச் சின்னமாக விளங்குகிறது கிறிஸ்மஸ்...
Read more »

கார்த்தியின் சிறுத்தை

இளம் நாயகர்களில் , படிப்படியாக முன்னேறி கொண்டு வெற்றி நடை போடும் நாயகர்களில் ஒருவராக மாறி விட்டார் கார்த்தி . பருத்திவீரன்' கார்த்தி, பின்பு 'பையா' கார்த்தியானர், தற்பொழுது 'நான் மகான் அல்ல' கார்த்தியாகிவிட்டார்.  இப்படி படத்துக்கு படம் எல்லா ரசிகர்களையும் கொள்ளை கொண்டு வருகிறார் கார்த்தி . கூடுதலாக கார்த்திக்கு ரசிகைகள் அதிகம் ஆகி விட்டனர் .  சூர்யா இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில்...
Read more »

பிரசவ தினம்

பிரசவத்திற்கான நாள் நெருங்கிவிட்ட தன் மனைவிக்கு அருகில் துணையாக இருக்க விரும்பும் பீட்டர் [Robert Downey Jr], எதிர்பாராத சில நிகழ்வுகளால் விமானத்தில் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அட்லாண்டாவில் முடக்கப்படுகிறான். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நோக்கி காரில் பயணத்தை ஆரம்பிக்கும் ஏதன் [Zach Galifianakis], தன்னுடன் கூடவே பயணம் செய்யுமாறு பீட்டரிற்கு அழைப்பு விடுக்கிறான்…. சுயமைதுனம் செய்யும் நாயை...
Read more »

காவலன் பாடல்கள் - ஒரு கண்ணோட்டம்

  1) விண்ணைக்காப்பான் – திப்பு & ஸ்வேதா (பாடல் – பா.விஜய்) கொஞ்சம் ஒதுங்குங்கண்ணா என்று கபிலனிடம் சொல்லிவிட்டு பா.விஜயிடம் ஒப்படைத்திருக்கிறார் ஓப்பனிங் பாடலை. நீண்ட நாட்களுக்கு பிறகு திப்பு. ஆரம்ப இசை வித்தியாசம் என்றாலும் ட்ரம்ப்பெட், என அதே கருவிகள். உற்சாகம் மேலிடுகிறது. இந்த முறை விஜயின் புகழ் பாடாமல் இறைவனை போற்றி தொடங்குகிறது விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்உன்னை...
Read more »

ஷாருக்கான் இடத்தை பிடித்தார் ரஜினி!

 உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியாகி மெஹா ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும்,முதல் தமிழ் திரைப்படமாகிய எந்திரன் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக சுழன்று சுழன்று கோடிகளை குவித்து வருகிறது.1500 கிராஃபிகல் ஷாட்டுகளும் படத்தின் 40 சதவீதம் கிராஃபிக்ஸாக கலக்கும் முதல் தமிழ் படம்.அமெரிக்காவில் படம் வெளியான முதல் தினம் எந்திரன் இரண்டாம் இடத்திலும், ஹாலிவுட் படமான சோஷியல் நெட்வொர்க்...
Read more »

மன்மதன் அம்பு இசை வெளியீடா? பண்டிகையா?

சமீபத்தில் தமிழ்சினிமா ரசிகர்கள் ரசித்த ஒரு இசை வெளியீடு என்றால் அது எந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழாதான். தற்பொழுது  எந்திரனை தூக்கிச் சாப்பிடும் வகையில்  மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவை ஒரு பிரமாண்டப் பண்டிகை போலக் கொண்டாட இருகிறார்கள். இந்த இசை வெளியீட்டுக்காக அனைத்து தமிழக மாவட்டங்களிலில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐநூறு கமல் ரசிகர்களைச் சுமந்து கொண்டு விர்கோ என்ற பலமாடி...
Read more »

மற்றுமொரு விஜய் பட அனுபவம் - விலை கேட்டு மிரண்டு போன விநியோகிஸ்தர்கள் ஓட்டம் !

புதிய படம் ஒன்றினை வாங்க  வந்த விநியோகஸ்தர்கள், படத்தின் விலை கேட்டு மிரண்டு போன சம்பவம் நடந்ததாக கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. ஞாபகங்கள் படத்தின் முலம் ஒரு கவிஞனின் துயரமான காதல் கதையில் நடித்து அதை தயாரிக்கவும் செய்தார் பாடலாசிரியர் பா.விஜய். ஆனால் மூன்று கோடி முதலீடு செய்து போட்ட பணத்தில் ஒரு கோடியைக் கூட எடுக்க முடியவில்லை அவரால். ஆனால் அடுத்த படமே ஆக்‌ஷன் படமாக இருக்க வேண்டும் என்று கதைகேட்ட...
Read more »

Graphics காட்சிகளுடன் தனுஷின் ஆடுகளம்..!

தனுஷின் ரசிகர் வட்டம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் ஆடுகளம். பொல்லாதவன் திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் தனுசுடன் கூட்டுச்சேர்கின்றார். தனுஷ் என்பதை விட தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்பதும் படத்திற்கு புது நாயகி தபசி என்பதும் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியிருக்கின்றது. முன்னைய காலங்களைப் போலல்லாமல் தற்போது வெளிவருகின்ற பெரும்பாலான படங்களில் சிறிய காட்சிக்கேனும்...
Read more »

மைனா - திரை விமர்சனம்!!!

 கமல், விக்ரம் போன்ற பிரபலங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்கள் என எல்லாரும் பாராட்டு பத்திரம் வாசித்த படம் இது. அது போக படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆன உதயநிதி தன்னுடைய பேனரில் ரிலீஸ் செய்தது என எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் இந்த மைனா.... தீபாவளி அன்றே போக வேண்டும் என்று நினைத்து முடியாமல் நேற்று இரவுக் காட்சிக்கு நம்ம ஏவிஎம் அரங்கில் சென்று பார்த்தேன். சிறுபிள்ளைப் பருவத்தில் இருந்து நாயகனும்...
Read more »

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ஜெனிலியா!

கடந்த ஞாயிறு அன்று மும்பையில் நடந்த விவேக் ஓபராய் திருமண வரவேற்பு நிகழ்சியில் கலந்து கொண்டார் ஜெனிலியா. இந்த திருமண விழாவில் அழைப்பிதழ் அனுப்பப் பட்டும் தவிர்த்து விட்டார்களாம் பச்சன் குடும்பத்தார். ஆனால் தமிழ் ஹீரோ சூரியா, தெலுங்கு ஹீரோ சித்தார்த் என்று தென்னிந்திய நட்சத்திரங்கள் தென்பட்டனர். முக்கியமாக டோலிவுட்டில் இருந்து கலந்து கொண்ட பிரபலங்களில் ராம் கோபால் வர்மாவும் ஒருவர். இவர் வந்த...
Read more »

டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum)

அமெரிக்காவுல, நியூ மெக்சிகோவுல இருக்கிற ஒரு சின்ன நகரத்துக்கு பேருதான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தச் சேர்ந்த சில மக்கள் பல வருஷமா, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்துல ஒரு சத்தம் கேட்டுகிட்டு இருக்கிறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க! ஆனா வெறும் 2 விழுக்காடு மக்கள்தான் இதச் சொல்றாங்களே தவிர, மத்தவங்கள்லாம் இது ஏதோ ஒலி அலைகள்னால ஏற்படற ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு...
Read more »

ஆறுவகை 'ஹார்ட் அட்டாக்!' 2010ன் புதிய கண்டுபிடிப்புகள்

மாரடைப்பா... இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து,...
Read more »
 
-