தினமும் பதிவு எழுதுபவர்கள் முக்கியமாக சேர்க்க வேண்டிய Gadget Recent Posts கட்கேட். இதனால் உங்கள் வாசகர்கள் உங்களின் கடந்த சில பதிவுகளை எளிதாக படிக்க முடியும். இதை எந்த Coding ம் சேர்க்காமல் எப்படி சேர்ப்பது என்று கூறுகிறேன்.
1. Blogger--> Dashboard---> Design/Layout---> Add A Gadget
2.இதில் Feed என்ற தலைப்பிட்ட Gadget ஐ தெரிவு செய்யவும்.
3. இப்போது கீழே உள்ளதை காபி செய்து பேஸ்ட் செய்யவும்
http://baleprabu.blogspot.com/feeds/posts/summary?max-results=5
4. இப்போது Continue கொடுத்தவுடன் Settings பகுதிக்கு வருவீர்கள். அது கீழே உள்ளது போல இருக்கும்.
5. இதில் உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யலாம். குறிப்பாக தலைப்பு உங்கள் வலைப்பூ பெயரில் இருக்கும். அதை Recent Posts என்று மாற்றி விடவும்.
6. இப்போது Save கொடுத்து விட்டால் முடிந்தது வேலை.
இது கீழே உள்ளது போல இருக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக