
பெரும்பாலும் இணையத்தினைப் பயன்படுத்தும் அனைவரும் முகநூலை பயன்படுத்துகிறோம். முந்தைய நாட்களில் இணைய மையத்திற்கு ஏதாவது தகவலினை தேடுவதற்காகவோ அல்லது வேறு அலுவலாகவோ சென்றோமானால், நமக்கு ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்ப்போம். ஆனால் இன்று நிலைமையேவேறு, முகநூலைத்தான் பார்க்கிறோம்.
முகநூலுக்கு அடிமையான நண்பர்கள் நிறைய பேர். ஆனால் இந்த முகநூலைப் பயன்படுத்திதான் லிபியா, எகிப்து போன்ற நாடுகளில்...