Gmail- சாட்டில் புதிய வசதி


கூகுள் வழங்கும் Gmail-ல் புதிய வசதி Chat with the people in your circle . இனி ஜிமெயிலில் நம்முடைய தொடர்பில் இருப்பவர்களுட்ன் மட்டுமல்லாமல், புதியதாய் google + இணைப்பில் உள்ளவர்களிடமும் Chat செய்யலாம்..

இந்த வசதியைப் பெற,

new chat with people in you.jpg

உங்கள் ஜிமெயில் திறந்தவுடனே  Chat with the people in your circle என்ற வசதி தோன்றும். அதில் ok. கொடுத்து இந்த புதிய வசதியைப் பெறலாம்...!!!
இதனால் நம்முடைய google+ நண்பர்களிடம் சாட் செய்ய விரும்பும்போது புதியதாக google+லாகின் செய்ய வேண்டிய வேலை தவிர்க்கப்படுகிறது..

notifications palani

அதே போல்  இதேபோல் ஜிமெயிலிருந்து,  g+ க்கு நேரடியாக நமது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் வசதி (share) மற்றும் Notification வசதியும் முன்னரே இருப்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி நண்பர்களே.. பதிவைப் பற்றி உங்கள் பின்னூட்டங்களை எழுத மறக்காதீர்கள்..!! நன்றி..!!


”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”
-நபிகள் நாயகம்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-