இணைய உலவிகள் இலவசம்

இணைய வலைதளங்களை பார்வையிட உதவும் மென்பொருட்களே இணைய உலவிகள் ஆகும்.

உலகஅளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், கூகுளின் குரோம், மொசில்லாவின் நெருப்பு நரி போன்றவை இணைய வாசிகளால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் உலாவிக்கு புகழ்பெற்ற ஒபேரா தற்போது இணைய உலவி மென்பொருளையும் வெளியிட்டுள்ளது.; உலவிகள் அனைத்தும் தனித்தனி சிறப்புடன் உலவி வருகிறது.

இலவச உலவிகளை வழங்கும் தளங்கள்:


இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் : www.beautyoftheweb.com
கூகுள் குரோம் : www.google.com/chrome
மொசில்லாவின் நெருப்பு நரி : www.mozilla.org
ஒபேரா :  www.opera.com
ஆப்பிளின் சபாரி : www.apple.com/safari

மேற்குறிப்பிட்டுள்ள வலைத்தளங்கள் மூலம் உலவிகளை பதிவிறக்கம் செய்து இணையத்தை உலவுங்கள்.




                                    



தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!



இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-