மின்னஞ்சல் படிக்காமல் இருக்கவே முடியாது என்ற நிலையில் இருக்கிறோம் நாம். கிட்டத்தட்ட நம் அனைத்து தகவல் தொடர்புகளும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே என்ற நிலைக்கு வந்து விட்டோம். அவசர நேரத்தில் உடனடியாக கணினியில் மின்னஞ்சல் படிக்க இயலாது. இதுவே நீங்கள் ஆன்டிராய்ட் போன் வைத்து இருந்தால், வேலை எளிதாகும்.
முக்கியமான ஈமெயில் சர்வீஸ்களுக்கு ஆன்டிராய்டில் Official Application இருக்கிறது. இதனால் நம்பிக்கையாக பயன்படுத்தலாம். அவற்றை பற்றி பார்ப்போம்
1. Gmail
கூகுள் நிறுவனம் வழங்கி உள்ள இந்த App, நிறைய வசதிகளை கொண்டுள்ளது. ஆன்டிராய்ட் போன் வாங்கினாலே இது இருக்கும் என்பது குறிப்பிட தக்கது.
2. Yahoo! Mail
யாஹூ நிறுவனத்தின் வெளியீடு. நன்றாக உள்ளது.
3. Hotmail
ஜிமெயில், யாஹூவுக்கு பிறகு அதிகமானவர்கள் ஹாட்மெயிலை தான் பயன்படுத்துகிறார்கள்.
4. Rediff Mail
முன்பு மிக பிரபலமாக இருந்த இதற்கு, இன்னமும் பயனர்கள் உள்ளனர்.
5. Mail.com
அடுத்து அதிகம் பேர் பயன்படுத்துவது இது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக