
ஆன்ட்ராய்ட் மொபைல்களின் சிறப்புகளில் ஒன்று இதற்கென அதிகமான அப்ளிகேசன்களும், விளையாட்டுக்களும் உள்ளது தான். கடந்த மார்ச் மாதம் வரை நாலரை லட்சத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்கள், விளையாட்டுக்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகமானவைகள் இலவசமாக கிடைக்கின்றன.இலவசங்கள் எதுவும் இலவசம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லா இலவசங்களுக்கும் நாம் மறைமுகமாக ஏதோவொரு விலை கொடுக்கிறோம்....