(Nokia X3-02) புதிய செல்பேசி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது Nokia நிறுவனம்.

Nokia நிறுவனம் Nokia X3-02 எனும் புதிய கையடக்க தொலைபேசி ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. தொடுகை உணரக்கூடிய திரை அமைந்துள்ளதுடன் (touch screen) விசைப்பலகையும் சோ்ந்து கவர்ச்சியாக வடிவமைக்கப் பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். இதன் மூலம் கடின பாவனைக்கு விசைப்பலகையையும் அவசியமான நேரங்களில் உணர்திரையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது பலரின் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது. Nokia...
Read more »

இணையத்தில் இலவச இடவசதி வழங்கும் சிறந்த தளங்கள்.

இணையத் தொழிநுட்ப முன்னேற்றம் காரணமாக தற்பொழுது சாதாரணமாக குறைந்த செலவில் அதிவேக இணைய இணைப்பினை பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. (ADSL, WiMAX, 3G & 4G) கணினி பயன்பாட்டில் அதிக நேரத்தை இணையத்துடனேயே செலவிடும் நிலை உள்ளது.Google போன்ற பிரபலமான நிறுவனங்கள் முழுமையாக இணையம் சார்ந்த இயங்கு தளங்களையும் சேவைகளையும் வெளியிடும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த வகையில் கோப்புக்களை கணினியின் வன்தட்டில்...
Read more »

Google Plus உடன் இணையுங்கள் – Google+ vs Facebook ( படங்கள் )

Google நிறுவனத்தின் Google+ சமூக வலைப்பின்னல் பரீட்சார்த்தமாக வெளியிடப்பட்ட பின்னர் அது தொடர்பான பரபரப்பான செய்திகளுக்கு இணையத்தில் பஞ்சம் இல்லை. தொழில்நுட்ப செய்தி நிறுவனங்கள் Google+ தொடர்பான பல புதிய தகவல்களை முந்திக் கொண்டு வெளியிடுகின்றன. இதுவரை Google+ உடன் இணையவில்லையா? வலைமனை தளத்தில் இருந்து தகவல்களை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வதன் மூலம்...
Read more »

அவாஸ்ட் - கணினி பாதுகாப்பு - இலவச ஆண்டி வைரஸ் மென்பொருட்கள் - 5

கணினி பாதுகாப்பு தொடர்பாக விடயங்களில் பிரபலமான சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களின் ஆன்லைன் ஸ்கானிங்க் இணைப்புக்களை பார்த்து வந்தோம். இனி இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் தொடர்பான விடயங்களை பார்க்கலாம்.அவாஸ்ட்பணம் கொடுத்து வாங்கப்படும் சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களை விடவும் சிறப்பாக இயங்குகிறது இந்த இலவச மென்பொருள் நாளுக்கு நாள் இதன் பாவனையாளர்கள் அதிகரித்துச் செல்வதற்கு இதுவே காராணம். அவாஸ்ட்டை தரவிறக்கி...
Read more »

ஏழாம் அறிவு டிரைலர் சொல்லும் கதை என்ன?

ஏழாம் அறிவு’ படத்தின் கதைதான் என்ன என்பதை அந்தப்படத்தின் டிரைலரை அடிப்படையாக வைத்து கண்டுபிடித்து யார் எழுதுகிறார்கள் என்பதுதான் ஃபேஸ் புக்கில் இப்போதைய ஹாட்டான விளையாட்டு!  டிரைலரை வைத்து ஆன்லைன் ரசிகர்கள் எழுதிய கதைகளில் இந்தக் கதைக்கு மதிப்பெண்களை வாரி வழங்கியிருகிறார்கள். அந்தக் கதை இதுதான்! ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுறத்தில் வாழ்ந்த போதி தர்மர், அரசியல் நெருக்கடிகளால்...
Read more »

கிறிஸ் பூதம் தமிழர்களே - மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சி!

இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய பாதுகாப்புத் தரப்பினரால் கர்ச்சிதமாக நடாத்தப்படும் நிகழ்வாக கருதப்படுவது கிறிஸ் பூதம் எனப்படும் மர்மமனிதன் விவகாரமாகும். ஶ்ரீலங்காவின் சிங்களப் பகுதியில் ஒத்திகை பார்க்கப்பட்டு தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் உளவியல் யுத்தத்தினை மிகவும் தந்திரமான முறையில் இலங்கை அரசாங்கம் செவ்வனே நடாத்தி வருகின்றது, இதனை நடத்துபவர்கள் இலங்கை படையணியினர் தான் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும்,...
Read more »

உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..

  மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறது எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.)முதலில் இந்த அட்டவணையை அவதானிக்க... தொகுதி 1 A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34...
Read more »

மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.

  மன்னிப்பிலும் வலிய தண்டனை வேறேதும் இல்லை என்பது என் ஆணித்தரமான கருத்து.ஒருவன் தன் குற்றவாளியை முழுமனதாய் மன்னிக்கும் போதே அக்குற்றவாளி ஆனவனுக்கு தன் குற்றத்தை உணர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.மாற்றாக அவனைத் தண்டிக்கும் போது,குற்றவாளி முதலில் குற்றம் செய்கின்றான்,தண்டிப்பவன் இரண்டாவதாய்க் குற்றம் செய்கின்றான்.மொத்தத்தில் இருவருமே நீயாயவாதிகள் இல்லை. தங்களை நீதிமான்கள் என்று தங்களைக்...
Read more »

பிரபஞ்ச நியதிகள் – காதல்

உலகில் எல்லா உயிர்களையும், அறிவு பேதமின்றி வளைத்துப்போட்ட எல்லை காதல். ஆதாம் ஏவாளில் ஆரம்பித்து இன்று என்னை உங்களை இன்ன பிற இதயங்களை உயிர்பிக்க அல்லது உயிரறுக்க உற்ற தோழனாய் இருப்பது காதலே. சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி, சாணக்கியர்களின் தோல்வி, கண்டங்களின் தோற்றம், துரியோதனனின் மரணம் முதல் தற்கொலைகள் கொலைகள் வரை காதல் வியாபித்துவிட்டது. தமிழனின் காதல் ஜாதிகளைத்தாண்டி வருகிறது ஜாதிகளால் பிரிக்கப்படுகிறது....
Read more »

Skype உபயோகிப்பவரா நீங்கள்? – இதையும் கொஞ்சம் பாருங்களேன்! (படங்கள்)

Skype நிறுவனம் தனது புதிய Office ஒன்றை, முற்றிலும் நவீனமயமான வடிவமைப்புடன் 54,000 சதுரஅடி பரப்பளவில் கலிபோர்னியாவின் Palo Alto வில் திறந்திருக்கிறது. உலகின் முதற்தர Office ஆக இது திகழ வேண்டுமென திட்டமிட்டு இராப்பகலாய் உழைத்து வடிவமைத்திருக்கிறார்களாம். இதன் வடிவமைப்பில் அசந்து போய், அங்கு பணி புரியும் சுமார் 250 பணியாளர்களும் இப்போது புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்களாம். இது தான் அந்த O...
Read more »

ISO கோப்புகளை உருவாக்குவதற்கு…!

விண்டோஸ் இமேஜ் கோப்பு போர்மட்டில் குறிப்பிடத்தக்கது ISO போர்மட் ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும் இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ISO போர்மட்டில் மட்டுமே இருக்கும். இவ்வாறு உள்ள ISO கோப்புகளை பூட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும். இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன. ஆனால் சாதாரண கோப்புகளை...
Read more »
 
-