இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய பாதுகாப்புத்
தரப்பினரால் கர்ச்சிதமாக நடாத்தப்படும் நிகழ்வாக கருதப்படுவது கிறிஸ் பூதம்
எனப்படும் மர்மமனிதன் விவகாரமாகும். ஶ்ரீலங்காவின் சிங்களப் பகுதியில்
ஒத்திகை பார்க்கப்பட்டு தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் உளவியல்
யுத்தத்தினை மிகவும் தந்திரமான முறையில் இலங்கை அரசாங்கம் செவ்வனே நடாத்தி
வருகின்றது, இதனை நடத்துபவர்கள் இலங்கை படையணியினர் தான் என்பதை எல்லோரும்
ஏற்றுக் கொண்டுள்ள போதிலும்,...
உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ..

மணமாகாத ஆண்களுக்கு ஒரு விசேட அறிவிப்பு...உங்கள் எதிர்கால மனைவியின்
பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறியுங்கள்...இதோ...(மணமான
ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர்
தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறது எனவும் பரீட்சித்துக்
கொள்ளலாம்.)முதலில் இந்த அட்டவணையை அவதானிக்க...
தொகுதி 1
A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 J-56 K-60 L-34...
மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.

மன்னிப்பிலும் வலிய தண்டனை
வேறேதும் இல்லை என்பது என் ஆணித்தரமான கருத்து.ஒருவன் தன் குற்றவாளியை
முழுமனதாய் மன்னிக்கும் போதே அக்குற்றவாளி ஆனவனுக்கு தன் குற்றத்தை
உணர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.மாற்றாக அவனைத் தண்டிக்கும்
போது,குற்றவாளி முதலில் குற்றம் செய்கின்றான்,தண்டிப்பவன் இரண்டாவதாய்க்
குற்றம் செய்கின்றான்.மொத்தத்தில் இருவருமே நீயாயவாதிகள் இல்லை.
தங்களை நீதிமான்கள் என்று
தங்களைக்...
பிரபஞ்ச நியதிகள் – காதல்
உலகில் எல்லா உயிர்களையும், அறிவு பேதமின்றி வளைத்துப்போட்ட எல்லை
காதல். ஆதாம் ஏவாளில் ஆரம்பித்து இன்று என்னை உங்களை இன்ன பிற இதயங்களை
உயிர்பிக்க அல்லது உயிரறுக்க உற்ற தோழனாய் இருப்பது காதலே.
சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி, சாணக்கியர்களின் தோல்வி, கண்டங்களின் தோற்றம்,
துரியோதனனின் மரணம் முதல் தற்கொலைகள் கொலைகள் வரை காதல்
வியாபித்துவிட்டது. தமிழனின் காதல் ஜாதிகளைத்தாண்டி வருகிறது ஜாதிகளால்
பிரிக்கப்படுகிறது....
Skype உபயோகிப்பவரா நீங்கள்? – இதையும் கொஞ்சம் பாருங்களேன்! (படங்கள்)
Skype நிறுவனம் தனது புதிய Office ஒன்றை, முற்றிலும் நவீனமயமான வடிவமைப்புடன் 54,000 சதுரஅடி பரப்பளவில் கலிபோர்னியாவின் Palo Alto வில் திறந்திருக்கிறது.
உலகின் முதற்தர Office ஆக இது திகழ வேண்டுமென திட்டமிட்டு இராப்பகலாய்
உழைத்து வடிவமைத்திருக்கிறார்களாம்.
இதன் வடிவமைப்பில் அசந்து போய், அங்கு பணி புரியும் சுமார் 250 பணியாளர்களும் இப்போது புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்களாம்.
இது தான் அந்த O...
ISO கோப்புகளை உருவாக்குவதற்கு…!
விண்டோஸ் இமேஜ் கோப்பு போர்மட்டில்
குறிப்பிடத்தக்கது ISO போர்மட் ஆகும். இணையத்தில் இருந்து பதிவிறக்கப்படும்
இயங்குதளங்கள் மற்றும் ஒரு சில மென்பொருள்களை ISO போர்மட்டில் மட்டுமே
இருக்கும்.
இவ்வாறு உள்ள ISO கோப்புகளை பூட்டபிள் கோப்பாக மாற்ற வேண்டுமெனில் ஏதாவது ஒரு பர்னிங் டூல் கொண்டு மட்டுமே மாற்ற முடியும்.
இவ்வாறு மாற்றம் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் உள்ளன.
ஆனால் சாதாரண கோப்புகளை...
16 மெகாபிக்செல் கேமராவுடன் வரும் புதிய நோக்கியா போன்
முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா தமது
அடுத்த படைப்பை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. நோக்கியா-801 என்ற
பெயரில் வரும் இந்த புதிய மொபைல் ஸ்டைலாகவும், தகுந்த விலையிலும் வரும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய மொபைல் சிறந்த
டிஸ்ப்ளேயும் தொடு வசதியும் நவீன் தொழில் நுட்பமும் ஒருங்கே கொண்டுள்ளன.
இந்த மொபைல் உலக அளவில் எண்ணற்ற வாடிக்கையாளர்களைத்
தன்வசப்படுத்திவிடும் என நம்பப்படுகிறது....
அழகு ஆறு
"உனக்கு
அழகாய் தெரிகிற ஆறை அதிகம் அலட்டாமல் எழுது" என்று அன்பாய் சொன்ன
துர்காவுக்கு நன்றி. முதலிலும் விசர்குணம்(வித்தியாசமான) பத்தி
எழுதச்சொல்லி வேண்டுதல் விடுத்த துர்க்கா ,சினேகிதிக்கும் இந்நேரத்தில்
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களின் பதிவை படிப்பதற்கே நான் அதிக
நேரம் ஒதுக்குவதால் எனக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் விசர்குணம்
பற்றிய பதிவு எழுத முடியாமல் காலம் போய்விட்டது.(அப்படியில்லை மானத்தை
காப்பாற்றிக் கொண்டேன். :-)) ) சரி...
தொழிநுட்பம் பெண்கள் வசம் என்றால்……. (படங்கள் இணைப்பு)
தொழிநுட்பம் பெண்களின் கைகளில் இருந்திருந்தால் கண்டுபிடிப்புக்கள் எப்படி
அமைந்து இருக்கக் கூடும் என்பதை காட்டுகின்ற புகைப்படங்கள் இவை.
...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)