Dropbox கணக்கை ஹாக்கர்களிடமிருந்து பாதுகாக்க 2-Step verification வசதியை ஆக்டிவேட் செய்ய

கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை வழங்கும் Dropbox இணையதளம் தற்பொழுது உங்கள் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து பாதுகாக்க 2 Step verification என்ற வசதியை அறிமுக படுத்தி உள்ளது. இந்த வசதியை உங்கள் கணக்கில் எப்படி ஆக்டிவேட் செய்வது என்று கீழே பாப்போம்.

2-Step Verification என்றால் என்ன:
ஒரு ஆன்லைன் கணக்கில் நுழையும் பொழுது ஒரு ஐடி மற்றும் பாஸ்வேர்ட் இருந்தால் அந்த சேவையை பயன்படுத்த முடியும். ஆனால் அந்த முறையில் ஹாக்கர்கள் எளிதாக நம் கணக்கை திருடி விடுகிறார்கள் என்பதால் 2 step verification என்ற வசதியை அறிமுக படுத்தினர். இதன் மூலம் உங்கள் கணக்கில் உள்ளே நுழைய உங்களுடைய ஐடி, பாஸ்வேர்ட் மட்டும் இருந்தால் போதாது உங்கள் மொபைலில் வரும்  Secret Code கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும். இதை தான் 2 Step verification என்று கூறுகிறோம்.

Dropbox கணக்கில் 2-step verification ஆக்டிவேட் செய்ய:
  • முதலில் dropbox இணையதளத்திற்கு சென்று உங்கள் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். வலது பக்க மேலே உள்ள உங்கள் பெயருக்கு அருகில் உள்ள கிளிக் செய்து வரும் மெனுவில் Settings என்பதை கிளிக் செய்யவும். 

  • பிறகு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Security Tab கிளிக் செய்யவும்.
  • அடுத்து கீழே உள்ள Two Step Verification - Disable என்று இருக்கும், அதற்க்கு அருகில் உள்ள Change என்ற லிங்கை கிளிக் செய்யவும். 
  • இனி அடுத்து வரும் விண்டோவில் Get Started என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய பாஸ்வேர்ட் கேட்கும் அதை கொடுத்து Next பட்டனை அழுத்தவும். 
  • அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் இரண்டு வகையான வசதிகள் காணப்படும். ஒன்று Sms வழியாக Secret code பெறுவது மற்றொன்று மொபைல் மென்பொருள் மூலமாக உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும். 
  • SMS வழியாக பெறுவது சுலபம் என்பதால் நான் அதை தேர்வு செய்துள்ளேன். Next பட்டனை அழுத்தவும். 
  • அடுத்த விண்டோவில் உங்களின் நாட்டினையும் மொபைல் எண்ணையும் கொடுத்து Next பட்டனை அழுத்தவும். 
  • அடுத்து உங்களுக்கு ஒரு சீக்ரெட் கோட் தெரியும் அதை குறித்து வைத்து கொள்ளவும். உங்களிடம் மொபைல் இல்லாத பொழுது இந்த கோடின் உதவியுடன் நீங்கள் Dropbox கணக்கில் நுழைந்து கொள்ளலாம். 
  • முடிவில் Enable two step verification என்ற பட்டனை அழுத்தினால் கீழே இருப்பதை போல செய்தி வரும். 

அவ்வளவு தான் உங்களுடைய கணக்கில் 2-step verification வசதி ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டது.  இனி ஹாக்கர்கள் பயமில்லாமல் உங்கள் கணக்கை உபயோகபடுத்தி கொள்ளலாம். 

மேலும் ஏதேனும் சந்தேகம் எனில் கீழே கருத்துரை பகுதியில் கேட்கவும்.

(Thanks)

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Read more »

கணினியில் அடுத்தவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான அசத்தலான மென்பொருள்

நீங்கள் எல்லோரும் விக்ரமின் “கந்தசாமி” திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு கட்டத்தில் விக்ரமின் லேப்டாப்பில் ஸ்ரேயா வங்கி கணக்கின் கடவுச்சொல்லை ரைப் பண்ணுவார். அவரிடம் இருந்து லேப்டாப்பை வாங்கும் விக்ரம், ஸ்ரேயா ரைப் பண்ணிய கடவுச்சொல்லை எடுத்துவிடுவார். இது எப்படி என்று யோசித்து இருக்கிறீர்களா?

வேறு ஒன்றுமில்லை. Key logger மென்பொருள்களை உபயோகித்துத்தான். கணினியில் நடக்கும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு சிறந்த மென்பொருள்கள் என்று சொன்னால் அவை Key logger மென்பொருள்கள்தான். கணினியில் ஒருவர் என்னென்ன செய்கிறாரோ எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் உதவுகின்றன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகளை, இணையத்தில் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பதற்கு இந்த மென்பொருள்கள் பெரிதும் உதவுகின்றன.

இந்த வகை மென்பொருள்களை உங்கள் பிள்ளைகள் பாவிக்கும் கணினியில் நிறுவிவிட்டு நீங்கள் உங்கள் வேலைகளை கவனிக்கலாம். பின்னர் நேரம் கிடைக்கும்போது பிள்ளைகளின் செயற்பாடுகளை கவனிக்கலாம். key logger மென்பொருள் குறிப்பிட்ட நேரத்துக்கொரு தடவை கணினியின் செயற்பாடுகளை Screen Shot எடுத்து வைத்திருக்கும். அதோடு Chat History, History Log File என்பவற்றையும் சேமித்து வைக்கிறது.  இந்த முறையில் திருட்டுத்தனமாக இன்னொருவரின் செயற்பாடுகளை கூட கவனிக்கலாம்

எச்சரிக்கை : பெரும்பாலான இன்ரெர்நெற் கபே களில் திருட்டுத்தனமாக இந்த Key Logger மென்பொருட்களை நிறுவி வைத்திருப்பார்கள். ஆகவே இன்ரெர்நெற் கபேயில் இணையத்தை உபயோகிக்கும்போது அவதானமாக இருங்கள்.

Max keylogger எனப்படும் மென்பொருள் key logger மென்பொருட்களுக்குள் சிறந்ததும் பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளதுமாகும்.
 இதன் சிறப்பம்சங்கள்:
  • Record Each Keystroke : கீ போர்டில் அழுத்தப்படும் அத்தனை எழுத்துக்களையும் பதிவு செய்து வைக்கிறது. (கடவுச்சொல், பயனர் பெயர் போன்றவற்றை இப்படித்தான் இன்ரெர்நெற் கபேகளில் திருடுகிறார்கள்)
  • Instant Chat Messages Recording : பேஸ்புக், Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் நீங்கள் சாட் பண்ணுபவற்றை அப்படியே பதிவு செய்கிறது.
  • Track Emails : கணினியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களை கண்காணிக்கிறது
  • Monitor Websites : கணினியில் இருந்து உலவும் இணையத்தளங்களை கண்காணித்து பதிவு செய்து வைக்கிறது
  • Review Every Downloaded File : தரவிறக்கம் செய்யும் ஒவ்வொரு File பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.
இந்த மென்பொருளை தரவிறக்க Max Keylogger 
இதில் உள்ள இன்னொரு சிறப்பம்சம், இதை நிறுவி கடவுச்சொல்லையும் கொடுத்துவிட்டால் உங்களை தவிர வேறு யாராலும் இதை கணினியில் இருந்து அகற்ற முடியாது.
இந்த மென்பொருளை தீய நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்தவேண்டாம்

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
Read more »
 
-