ஜிமெயில் பயனர்களுக்கும் இனி கூகிளின் Hangouts வசதி

கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் என்ற சமூக வலைதளத்தை வெளியிட்டு ஏறக்குறைய ஓராண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. குறிகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியை கூகுள் பிளஸ் இணையதளத்தில் பல்வேறு பயனுள்ள வசதிகள் உள்ளன. அவற்றில் முக்கியமானதும்  மிகப்பிரபலமான வசதி என்றால் அது Hangouts என்ற வீடியோ சேட்டிங் வசதி தான். கூகுள் பிளஸ் நண்பர்களுக்கு இடைய மணிக்கணக்கில் இலவசமாகவும், ஒரே சமயத்தில் பல்வேறு நண்பர்களுடன்...
Read more »

கூகுள் தேடுபொறியில் புதிய Scientific Calculator மற்றும் Unit Converter வசதிகள்

தேடியந்திரங்களில் யாரும் தொட முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது கூகுள் இணையதளம் ஆகும். மொபைல்களில் இன்டர்நெட் வசதி வந்த பிறகு கிராமங்களில் கணினியை உபயோகிக்காதவர்கள் கூட மொபைல் மூலம் கூகுளின் வசதியை அறிந்துள்ளனர். இவ்வளவு பேரையும் கவர்ந்திழுக்க காரணம் அதிலுள்ள வசதிகள். அதுமட்டுமில்லாமல் தேய்ந்து போன ரெக்கார்டை திரும்ப திரும்ப தேய்க்காமல் வாசகர்கள் பயன்பெறும் வகையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய...
Read more »

Advanced SystemCare v6.1 புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

ஒவ்வொரு கணினியிலும் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்களின் பட்டியல் போட்டால் iobit நிறுவனத்தின் Advanced SystemCare மென்பொருளுக்கு அதில் முக்கிய இடமுண்டு. கணினிகளில் உள்ள தேவையில்லாத பைல்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் Disk Defragment, Malware Removal, Registry Fix போன்ற ஏராளமான வசதிகள் உள்ளதால் இந்த மென்பொருள் ஒவ்வொரு கணினிக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இப்பொழுது இந்த மென்பொருளில் சில மாற்றங்களை...
Read more »

பிளாக்கரில் Custom URL வசதி தற்பொழுது அனைவருக்கும்

பிளாக்கரில் சில நாட்களுக்கு முன்னர் Permalink என்ற Custom URL வசதியை அறிமுக படுத்தினர். இதன் மூலம் நாம் வெளியிடும் பதிவின் URL எப்படி இருக்க வேண்டுமென்று நாமே தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வசதியின் மூலம் தேடியந்திரங்கள் உங்கள் பதிவுகளை சுலபமாக கண்டறிந்து வாசகர்களுக்கு தெரிவிக்கும். இந்த வசதி முக்கியமாக பிற மொழி பதிவர்களுக்கு (தமிழ் உட்பட) பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதியை சோதனை முயற்சியாக...
Read more »

மவுசை தொடாமலே இணைய பக்கங்களில் உள்ள லிங்கை திறக்க [பிரவுசர் ட்ரிக்ஸ்]

ஒவ்வொரு இணைய பக்கங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக  மற்ற பதிவுகளின் லிங்க் கொடுத்து இருப்பர். மவுஸின் மூலம் அந்த லிங்கை கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட பதிவிற்கு அல்லது மற்ற இணையதளங்களுக்கு செல்ல முடியும். இது அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது அந்த மவுசை தொடாமலே குறிப்பிட்ட லிங்கை எப்படி கிளிக் செய்வது என்று பார்க்கலாம். கேட்பதற்கே சுவாரஸ்யமா இருக்குல்ல வழிமுறையை...
Read more »

உங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு

குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக scan செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும். இதனை image to text converter என்றும் கூறுவர். OCR மென்பொருள்...
Read more »

நீட்சி உதவியின்றி குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக சேமிக்க

உலவிகளுக்கான போரில் கூகுள் குரோம் வெல்ல காரணம் அடிக்கடி வெளியிடப்படும் புதிய வசதிகள். இதற்க்கு முன் இணைய பக்கங்களை PDF பைல்களாக மாற்ற சில நீட்சிகள் மற்றும் இணையதளங்களின் உதவியை நாட வேண்டி இருந்தது. ஆனால் கூகுள் குரோம் பயனர்கள் எந்த நீட்சியின் உதவியின்றி சுலபமாக இணைய பக்கங்களை PDF பைல்களாக தங்களுடைய கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதற்க்கான வழிமுறையை கீழே பார்ப்போம். முதலில் குரோம்...
Read more »

கணனியில் USB Port ஐ முடக்கம் செய்வதற்கு

  தற்போது நாம் அனைவரும் குச்சிபோன்ற  யூஎஸ்பி தேக்கும் சாதனத்தை பயன்படுத்தி வருகின்றோம் அதனால் நம்முடைய கணினியில் அறிமுகமல்லாத ஒருவர்  இந்த யூஎஸ்பி வாயில்வழியாக நம்முடைய கணினியில் நச்சு நிரலை பரப்பி கணினியின் இயக்கத்தை முடக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன அதனால் நம்மைத்தவிர மற்றவர்கள் யாரும் இந்த யூஎஸ்பி தேக்கும் சாதன வாயிலை அனுகாதவாறு முடக்கம் செய்திடலாம் அதற்கான வழிமுறை...
Read more »

ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான VLC மீடியா பிளேயர் மென்பொருள் டவுன்லோட் செய்ய

VLC மீடியா பிளேயர் கணினிகளில் உபயோகப்படுத்தப்படும் மிகச்சிறந்த மீடியா பிளேயர் மென்பொருளாகும். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினிகளில் உபயோகிக்க கூடிய மென்பொருளை உலகம் முழுவதும் சுமார் 1 பில்லியன் பயனர்களுக்கு மேல் உபயோகிக்கின்றனர். கணினி வெர்சனில் பிரபலமான இந்த மென்பொருள் தற்பொழுது ஆன்ட்ராய்ட் மொபைல்களில் பயன்படுத்த ஏதுவாக புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளனர். இந்த மென்பொருள் தற்பொழுது...
Read more »

9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற

இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம். DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும்...
Read more »

ஜிமெயில் மூலம் அனுப்ப முடியாத பைல் வகைகளின் பட்டியல் விவரங்களுடன்

  ஜிமெயிலில் 25MB அளவுடைய பைல்களை அட்டாச் செய்து மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு சில பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக ஜிமெயில் நிறுவனம் சில பைல் வகைகளை தன் மூலம் அனுப்புவதை அனுமதிப்பதில்லை (உ-ம் .exe).  சுமார் இந்த பைல்வகைகளை Zip செய்து அனுப்பினாலும் சரியாக கண்டறிந்து தடுத்து விடும்.  அது போன்று ஜிமெயில் மூலம் அனுப்ப முடியாத 29 பைல்வகைகளை...
Read more »
 
-