புன்னகைக்க, புன்னகையை பார்த்து ரசிக்க ஒரு இணையதளம்

உங்கள் கம்ப்யூட்டர்முன் எப்போதாவது புன்னகைத்திருக்கிறீர்களா?தி வேர்ல்ட் ஈஸ் ஸ்மைலிங் http://www.theworldsmiling.com/இணைய தளம் அதை தான் செய்ய சொல்கிறது.உள்ளே நுழைந்ததுமே ஸ்மைல் ப்ளிஸ் என்பது போல இங்கே கிளி க் செய்து புன்னகைக்கவும் என்று அன்பு கட்டளையிடுகிறது அந்த இணையதளம். இந்த கட்டளையை ஏற்று உங்கள் கம்ப்யூட் டரில் உள்ள வெப்கேமை சரியாக வைத்துவிட்டு அழகாக புன்னகை த் தபடி போஸ் கொடுத்தால் உங்கள்...
Read more »

கோப்புகள் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையதள‌ம்.

இண்டெர்நெட் மூலம் கோப்புகளை பகிர்ந்துகொள்ள உதவும் மெகாஅப்லோடு இணையதளம் வம்பில் மாட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த தளத்திற்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டு அதன் உரிமையாளரான டாட்காம் நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.இணைய சுதந்திரத்தை பறிக்கும் சோபா கருப்பு சட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டதற்கு அடுத்த நாள் இந்த சம்பவம் நடதிருப்பது தற்செய்லா...
Read more »

பறக்கும் தட்டு மர்மங்கள்

பறக்கும் தட்டுபறக்கும் தட்டுக்கள் – இந்தப் பெயரைக் கேட்டாலே ஒருவித அச்சமும் பிரமிப்பும் பலருக்கு ஏற்படும். பறக்கும் தட்டுக்களை தாங்கள் அவ்வப்போது பார்த்ததாக உலகெங்கும் உள்ள பலர் தெரிவித்துள்ளனர். வழக்கம் போல விஞ்ஞானிகள் பறக்கும் தட்டுக்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும், அவ்வாறு ஒருவேளை இருந்தாலும் ரேடார் போன்ற கருவிகள் அவற்றைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறி விடும் என்றும் கூறுகின்றனர்....
Read more »

நேர்மையான ,தூய்மையான,நட்பான தேடியந்திரம்.

நீங்கள் விற்கப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?உங்கள் தன்மையும் பழக்க வழக்கங்களும் ஏதாவது ஒரு நிறுவனத்தால் வாங்க‌ப்பட்டு கொண்டே இருப்பதும் தெரியுமா?அது மட்டுமா உங்கள் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன என்ப‌தாவது தெரியுமா?ஏதோ ‘ஜார்ஜ் ஆர்வெல்’ நாவலில் வருவது போன்ற வாசகங்கள் அல்ல இவை.சுப்ரமணிய ராஜுவின் சிறுகதை தொகுப்பை போல இவை இன்றைய நிஜம்.தேடியந்திர...
Read more »

ஆல் இஸ் வெல் .. நண்பன்

நீண்ட நாளைக்குப் பிறகு ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு காலேஜ்மாம் என்ற ரீதியில் மிக நீளமான ஒரு தமிழ் படத்தை வழங்கியிருக்கிறார் சங்கர். ஆரம்பத்தில் ராகிங் நடப்பது அதிலும், பேண்டை அவிழ்த்து ஜட்டியுடன் சீனியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது. அதே போன்று சீன்களே படம் முழுவதும் சில இடங்களில் வருகிறது. விஜய் பாரிவள்ளல் என்ற மாணவனாக கல்லுரிக்குள் நுழைந்த நாள் முதலே அந்த கல்லுரியில்...
Read more »

பலரும் மறந்த தந்தை

 இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா???  தொடர்ந்து படியுங்கள்..... அக்டோபர் 2011 இந்த மாதத்தை இன்றைய நவீன உலகில் பலரும் மறக்க மாட்டர். காரணம், இந்த மாதத்தின் 5 ஆம் நாள் அன்று தான் (5 அக்டோபர் 2011) ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார். அவரது மறைவிற்கு பல தொழில்நுட்ப நிபுணர்களும், ஊடகங்களும் பல்வேறு வகைகளில் இரங்கல் தெரிவித்துஅவரை வணங்கின. ஸ்டீவ்...
Read more »
 
-