தேசிய விருது பெற்றது குறித்து நடிகர் தனுஷ் பெருமிதத்துடன் கூறியதாவது: ‘ஆடுகளம்‘ படத்தை, தேசிய விருதுக்கு அனுப்பினது தெரிந்து மகிழ்ச்சி அடைந்தேன். விருது கிடைத்தது அறிந்து சந்தோஷத்துக்கு அளவே இல்லை. தேசிய விருது ஜூரிகளுக்கு நன்றி. ஏனென்றால் வட இந்தியாவில் தனுஷ் என்பவனை யாருக்குமே தெரியாது. அதற்கு பிறகு அம்மா, அப்பாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். எனக்கு சேர்கிற எல்லாத்துக்கும்...
பொலிஸாகவும் தாதாவாகவும் வரும் அஜித்
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் படம் மங்காத்தா.
இது அஜித் நடிக்கும் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சென்னை, மும்பை, ஹைதராபாத் என பறந்து பறந்து இப்படத்தின் சூட்டிங்கை முடித்து வருகிறார்கள். சூதாட்டத்தை மையமாக வைத்து...
கார்த்தி நடிக்கும் சகுனி திரைப்படம்
தமிழ் தாய் வாழ்த்தெல்லாம் பாடதீங்கப்பா. 'நீரா'ரும் கடலுடுத்த.... என்று பாடினால் அதுலயும் நீரா(ராடியா) வருகிறதே என்றெல்லாம் கவலைப்படுகிற நிலைமைக்கு ஆளானார்கள் சில அரசியல் புள்ளிகள். அந்தளவுக்கு நீராராடியா என்ற அரசியல் தரகரின் புகழ் நாடெங்கிலும் ஒலித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில்... ஆனால் அவரது கதையையே சினிமாவாக எடுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அதிலும் முன்னணி நடிகரான கார்த்தி நடிக்கிறார்...
Folder க்கு Password
எந்த மென்பொருளும் இல்லாமல் Folder க்கு Password கொடுப்பது எப்படி..?எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது Windows Xp system இல் முடியும். இதற்கு உங்கள் Hard disk NTFS முறையில் Format செய்யப்பட்டிருக்க வேண்டும்.இனி எந்த போல்டரை உங்களுடையதாக மட்டும் ஆக்கிட வேண்டுமோ அதில் ரைட் கிளிக் செய்து Properties கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் Windows sharing என்ற Tab ஐக் click செய்தால்...
பேஸ்புக் வழங்குகிறது புதிய ‘Send’ பட்டன்
பொதுவாக செய்திகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள உதவுவது பேஸ்புக் இணையதளம். ஆனால் இப்பொழுது செய்திகளை தன் நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ள பேஸ்புக் புதிய ‘send’ பட்டன் ‘ஐ அறிமுக படுத்தியுள்ளது.இந்த ‘send’ பட்டன் பழைய ‘email to a friend’ பட்டன்’க்கு பதிலாக செயல்படும்.
இந்த பட்டன் நண்பர்களுடன் செய்திகளை பகிர்ந்துகொள்ள உதவுகிறது.
50′க்கும் மேற்பட்ட இணையதளங்கள்...
உயிர் உள்ள சடலங்கள்

மழைச் சாரலின் நடுவில் மரணத்தின் ஓலம்கால்கள் இரண்டும் பல மிளந்துமுள்ளந்தண்டில் மின்பாய
மழைச் சாரலின் நடுவில்மரணத்தின் ஓலம்
காது இரண்டும் செவிடுபடசத்தங்கள் சித்தத்தை வதைக்கின்றனசேதி கேக்க வாய்ப்பு இல்லைசேதத்தின் தன்மை தெரியவில்லைவேதங்கள் ஓதி விடியல் நோக்கவிடியலும் விரக்தியில் விம்முகிறது
சந்தனக் கட்டையில் பல்லுத் துலக்குவதுபரம்பரை வழக்கம்சந்தனத்தை உரசி...
உஸாமாவின் மரணமும் பின்னைய போராட்டமும்
உஸாமாவின் மரணம்(?) தொடர்பாக கைபர் தளம் விடுக்கும் செய்தி
உஸாமா மரணித்து விட்டார் என அமெரிக்க நாய்கள் மட்டுமே உளையிடுகின்றன.
உஸாமா பின் லேடனின் மரணம் ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்து முஸ்லிம்களின் மனதில் இனம் புரியாத கவலையும் தோல்வி மனப்பான்மையும் முஸ்லிம்களிற்கு எதிரான உணர்வு கொண்டவர்கள் மனதில் அதீதமான வெற்றி மனப்பான்மையையும் விரவியிருப்பதை மிக நன்றாகவே அவதானிக்க முடிகிறது....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)