கிறிஸ்து பிறப்பு என்றதும் கண்களுக்குள் விரியும் காட்சியில் ஒளியூட்டப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட, சிறு சிறு நட்சத்திரங்கள் மின்னும் ஒரு கிறிஸ்மஸ் மரம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். மனித நேயத்தின் உச்சபட்ச வெளிப்பாடாக இயேசுவின் வருகையை நம்புகிறது கிறிஸ்தவம். உலகின் மீது கடவுள் கொண்ட தாயன்பை நினைவுபடுத்தும் இந்த கிறிஸ்து பிறப்பு தினத்தில் தவிர்க்க முடியாத ஒரு விழாக்காலச் சின்னமாக விளங்குகிறது கிறிஸ்மஸ்...
கார்த்தியின் சிறுத்தை

இளம் நாயகர்களில் , படிப்படியாக முன்னேறி கொண்டு வெற்றி நடை போடும் நாயகர்களில் ஒருவராக மாறி விட்டார் கார்த்தி . பருத்திவீரன்' கார்த்தி, பின்பு 'பையா' கார்த்தியானர், தற்பொழுது 'நான் மகான் அல்ல' கார்த்தியாகிவிட்டார். இப்படி படத்துக்கு படம் எல்லா ரசிகர்களையும் கொள்ளை கொண்டு வருகிறார் கார்த்தி . கூடுதலாக கார்த்திக்கு ரசிகைகள் அதிகம் ஆகி விட்டனர் .
சூர்யா இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில்...
பிரசவ தினம்
பிரசவத்திற்கான நாள் நெருங்கிவிட்ட தன் மனைவிக்கு அருகில் துணையாக இருக்க விரும்பும் பீட்டர் [Robert Downey Jr], எதிர்பாராத சில நிகழ்வுகளால் விமானத்தில் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அட்லாண்டாவில் முடக்கப்படுகிறான். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நோக்கி காரில் பயணத்தை ஆரம்பிக்கும் ஏதன் [Zach Galifianakis], தன்னுடன் கூடவே பயணம் செய்யுமாறு பீட்டரிற்கு அழைப்பு விடுக்கிறான்….
சுயமைதுனம் செய்யும் நாயை...
காவலன் பாடல்கள் - ஒரு கண்ணோட்டம்

1) விண்ணைக்காப்பான் – திப்பு & ஸ்வேதா (பாடல் – பா.விஜய்)
கொஞ்சம் ஒதுங்குங்கண்ணா என்று கபிலனிடம் சொல்லிவிட்டு பா.விஜயிடம் ஒப்படைத்திருக்கிறார் ஓப்பனிங் பாடலை. நீண்ட நாட்களுக்கு பிறகு திப்பு. ஆரம்ப இசை வித்தியாசம் என்றாலும் ட்ரம்ப்பெட், என அதே கருவிகள். உற்சாகம் மேலிடுகிறது. இந்த முறை விஜயின் புகழ் பாடாமல் இறைவனை போற்றி தொடங்குகிறது விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்உன்னை...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)