
உலக கிண்ண போட்டிகளின் வெற்றி தோல்விகளை சரியாக கணித்த ஆக்டோபஸை தமது மேட்ரிட் மியூசியத்திற்கு இடம்மாற்றம் செய்யும் முயற்சியில் ஸ்பெயின் அரசு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து 6 போட்டிகளில் சரியாக கணித்த ஆக்டோபஸ் இறுதி போட்டியில் ஸ்பெயின் தான் வெல்லும், என உறுதியாக கூறி, ஸ்பெயின் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
ஸ்பெயின் சாம்பியனானதால் ஆக்டோபஸ் ஆரூடம் உலகப்புகழ் பெறத்தொடங்கியது....