
கணினி பாதுகாப்பு தொடர்பாக விடயங்களில் பிரபலமான சில ஆண்டிவைரஸ்
மென்பொருட்களின் ஆன்லைன் ஸ்கானிங்க் இணைப்புக்களை பார்த்து வந்தோம். இனி இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் தொடர்பான விடயங்களை பார்க்கலாம்.அவாஸ்ட்பணம்
கொடுத்து வாங்கப்படும் சில ஆண்டிவைரஸ் மென்பொருட்களை விடவும் சிறப்பாக
இயங்குகிறது இந்த இலவச மென்பொருள் நாளுக்கு நாள் இதன் பாவனையாளர்கள்
அதிகரித்துச் செல்வதற்கு இதுவே காராணம். அவாஸ்ட்டை தரவிறக்கி...