மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். வரப் போகின்ற மனைவி எப்படிப்பட்டவளாக இருப்பாள்? என்பதை முன்கூட்டியே அறியும் வரத்தை தருகின்றது இந்தியாவின் இணையத் தளம் ஒன்று.
திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்திருக்கும் இந்த இணையத் தளத்தின் பெயர் Biwihotohaisi.com உள்ளத்தில் கற்பனை செய்து வைத்திருக்கும் மனைவியிடம் எதிர்பார்க்கின்ற விடயங்களை இணையத்துக்கு தெரியப்படுத்த முடியும்....
காவலனை பார்த்து கண்கலங்கிய சீன ரசிகர்கள்: விஜய் நெகிழ்ச்சி!
ஷாங்காய் நகரில் நடந்த திரைப்பட விழாவில் விஜய்யின், "காவலன்" படத்தை பார்த்த ரசிகர்கள் கடைசி 20 நிமிடங்களில் கண்கலங்கி போனார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஜய். சீனாவின் ஷாங்காய் நகரில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதில் விஜய் நடித்த காவலன் படமும் திரையிடப்பட்டது. விழாவில் காவலன் படம் ஆங்கில மற்றும் சீன மொழி சப்-டைட்டிலுடன் இந்த படம் திரையிடப்பட்டது. இந்தவிழாவில் நடிகர் விஜய்யும்...
விண்டோஸ் 8: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவல்கள்
தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது.
தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.
தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)