ஆன்ட்ராய்ட் ரூடிங்க் (ANDROID ROOTING) செய்வதால் பல பலன்கள் உண்டு. ஆனால் ஆன்ட்ராய்ட் ரூட் செய்ய முதலில் அனைவருமே பயப் படுவார்கள். ஏனென்றால் தவறாக ரூட் செய்து விட்டால் போனிற்க்கு சேதம் ஏற்படும். அதனால் இது பயம் கலந்த வேலை ஆகும்.
தற்ப்போது எளிதாக ரூட் செய்ய windows ல் புதிதாகவும் மற்றும் இலவசமாகவும் ஒரு TOOL வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் Kingo Android Root. இது முற்றிலும் இலவசம். ஆன்ட்ராய்ட்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)