
கூகுள் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட சமூக இணைய தளமான கூகுள் பிளசில்
தொடர்ந்து புதிய வசதிகளை புகுத்தி வருகின்றனர். இப்பொழுது கூகுள் நம்முடைய
URL மாற்றி கொள்ளும் வசதியை புகுத்தி உள்ளனர்.
அதாவது நீங்கள் கூகுள் பிளசில் ஒரு கணக்கு உருவாக்கும் பொழுது உங்களுக்கென
ஒரு 21 இலக்க ஐடிஎண் கொடுத்து கூகுள் பிளஸ் URL அமைக்கப்படும். இதை ஞாபக
வைத்து கொள்வது அரிது. ஆனால் பேஸ்புக் தலத்தில் இந்த எண்ணுக்கு...